காசாவில் தொடரும் இனவழிப்புப் போர் – தோற்றுப்போகும் உலக ஒழுங்கு – செந்தில்
இன்று 23-12-2023 – காசா மீதான இனவழிப்புப் போரின் 78 ஆவது நாள். 23 ஐநா மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் காசாவில் உணவுப் பொருட்கள் இல்லாத காரணத்தால் நிலவிவரும் பட்டினி சூழல் பற்றிய அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த...