வந்தே மாதரம் பாடக் கூடாது – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோரிக்கை

17 Jun 2026

17-03-2026 ஆளுநர் உரையோடு தொடங்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலைப் பாடக் கூடாது தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோரிக்கை நாளை (18-06-2026) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. கடந்த சனவரியில் உள்துறை அமைச்சகம் ஆளுநர்...

விசாரணை சிறைவாசிகளும் மறுக்கப்படும் மருத்துவ உரிமைகளும்

11 Jun 2026

சிறைகளின் உருவாக்கம் குறித்து தனது Discipline and Punish: The Birth of the Prison என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார் பிரெஞ்சு சிந்தனையாளர் மிஷல் ஃபூக்கோ. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாட்டு மன்னரைக் கொலை செய்ய முயற்சி செய்த ஒரு நபருக்கு, பொதுவெளியில்...

பாஜகவின் பாசிசமும், காங்கிரசின் சர்வாதிகாரமும் பண்புவகையில் மாறுபட்டது

09 Jun 2026

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களிலும் அடுத்த ஆண்டின் பொதுத் தேர்தல்களிலும், பாசக ஆட்சிக்கு வராமல் தடுக்கவும், இந்தியாவை இந்துராஷ்டிரமாக (மதவழிப்பட்ட அரசாக) மாற்றும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கவும், அனைத்து சமூக மற்றும் அரசியல் ஆற்றல்களும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அண்மை காலமாக...

இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு தரும் இரு படிப்பினைகள்

02 Jun 2026

இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் பிரிட்டிஷ் காலனி எதிர்ப்புதான் முதன்மை முரண்பாடு என்ற வரையறையின்கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும்.                                     அதேநேரத்தில் இந்த முதன்மை முரண்பாட்டுக்கு எதிராக சாதி, மதம், மொழி அடிப்படையில் பிரிந்தும் ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் அடக்குமுறைகளையும் கொண்ட சமூக குழுக்களை...

நான் செய்த குற்றம் என்ன? ஷர்ஜீல் இமாம்

25 May 2026

2026-05-21 பேட்வா ஷர்மா டெல்லி வழக்கு, யுஏபிஏ, ஷர்ஜீல் இமாம் (சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாகக் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக விசாரணை சிறைவாசியாக அடைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவரும் செயற்பாட்டாளருமான ஷர்ஜீல் இமாமுடன் Article-14 இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர் பேட்வா சர்மா மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம்)....

மாநிலத்தில் புதிய ஆட்சி! புதிய அமைச்சரவை! பாசிச பாசக அரசுக்கு எதிராக தமிழ்நாட்டை ஒன்றுபடுத்தப் போவது எப்படி?

24 May 2026

                                                                 24-3-2026                                  தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை சட்டப்பேரவை தேர்தல் முடிந்து புதிய அரசு தமது அமைச்சரவையை உருவாக்கிவிட்டது. இதை ஒட்டி , ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த கட்சிகளுக்கு இடையிலும் ஒரே இலக்குக்காக தேர்தல்...

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் – சிறு குறிப்பு

18 May 2026

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. முதன்மையாக இத்தேர்தலில் நான்குமுனைப் போட்டி நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பு சிறப்பு தீவிர வாக்காளர் மீளாய்வு ( SIR ) நடைபெற்று அதில், இறுதிசெய்யப்பட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67,07,380  கோடி, நீக்கப்பட்ட வாக்காளர்...

சொல்லில் பாசிச எதிர்ப்பு!  செயலில் பாயாசம் ! – செந்தில்

13 May 2026

பாசிசமாவது பாயாசமாவது என்று தவெக தலைவர் விஜய் சொன்ன போது அது பாசிச எதிர்ப்பை முனை மழுங்கச் செய்யும் வேலையாக பார்க்கப்பட்டது. பாசிச பூச்சாண்டி காட்டி திமுகவுக்கு பல்லக்கு தூக்கும் வேலை என்ற பொருள்பட தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் சொன்ன...

தவெக ஆட்சியை தடுக்க பாசிச பாஜக சூழ்ச்சி? கூட்டறிக்கை பரபரப்பு குற்றச்சாட்டு!

07 May 2026

தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் அடாவடி! தமிழ்நாட்டு அரசியலைக் குழப்பும் பாசிச பாசக அரசின் சூழ்ச்சியை சனநாயக ஆற்றல்கள் முறியடிக்க வேண்டும்! கூட்டறிக்கை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த நிலையில், முதற்பெரும் கட்சியாக அதிக...

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்!

19 Mar 2026

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்! திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்! பாசக இல்லாத சட்டப்பேரவையே நமது இலக்கு!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எப்படி அணுகுவது?,...

1 2 3 101
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW