ஈழத்தில் ஜேவிபி – இனப் பிரச்சனைக்கு தீர்வு வந்துவிட்டதா? – தோழர் செந்தில்
ஓயாத அலைகளாய் விடுதலைப் போர் எழுந்த களத்தில் அநுர அலை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் 5 இடங்களும் கிழக்கில் 2 இடங்களும் எனத் தமிழர் தாயகப் பகுதிகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சியான ஜேவிபி பங்குபெற்றிருக்கும் தேசிய மக்கள் சக்தி...