ஆன்மீக வேடத்தில் அரசியல் சதுரங்கம்! – மீ.த.பாண்டியன்
இராமாயணம், மகாபாரதம் இரு பெரும் காப்பியங்கள். இராமாயணத்தில் கதாநாயகன் இராமர், வில்லன் இராவணன். மகாபாரதத்தில் அர்ச்சுனன் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்கள் கதாநாயகர்கள், வில்லன் துரியோதனன் . கதைகள் வடக்கில் உருவாக்கப்பட்டு தெற்கு வரை பரப்பப்பட்டுள்ளது. இராமன், சீதா, லெட்சுணன், அனுமார் சகிதமான...