தங்கலான் – ஆதிக்குடிகள் நிலத்தின் வேர் தேடி போரிடும் வீர காவியம்
வ.ரமணி தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக தொல்குடி இன மக்களின் வாழ்க்கையை, நில உரிமைப் போராட்டத்தை பறைசாற்றும் படைப்பே தங்கலான். மின்னும் தங்கத்திற்குப் பின்னுள்ள அடித்தட்டு உழைப்பாளர்களும் சுரங்கக் குழிகளில் ஆயிரக்கணக்கானோர் சிந்திய ரத்தமும் வியர்வையும் மக்களின் தீராத சாதிக்கு எதிரான...