கடந்த 2024 நவம்பர் மாதம் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்றுவந்த நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற தாக்குதல் நடப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கெனவே பல...