கருத்து

மதுராந்தகம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: பாசிச எதிர்ப்பு நோக்கில் இடதுசாரி, குடியாட்சிய, தமிழ்த் தேசிய ஆற்றல்கள் என்ன செய்யலாம்?

01 Oct 2026

நாள்: 29.09.20262024 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்குடன் பாசிச எதிர்ப்பு அணிக்கு ஆதரவளிக்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான அணியின் வெற்றிக்குத் துணை நிற்க வேண்டியிருந்தது. நரேந்திர...

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும்! கூட்டறிக்கை

28 Sep 2026

28-9-2026 இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள இரு ஆணையர்கள் SIR நடைமுறைகள் பற்றிய தமது மாறுபாடுகளை எழுத்து வடிவில் அனுப்பியிருந்தமை செப்டம்பர் 21 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர்...

தவெக அரசே! பாசிச பாசக அரசின் கொள்கை வழியில் செயல்படும்தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமாரைபொறுப்பில் இருந்து நீக்கிடுக!

23 Aug 2026

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கைபாசிச பாசக அரசின் கொள்கை வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடுஅரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை அப்பொறுப்பில் இருந்து உடனடியாகநீக்க வேண்டும்.சிபிஐ, சிபிஐ(எம்), கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் மாணவ,மாணவியர், இளைஞர் பங்கேற்பதை தடுக்கும் வகையில் கல்லூரி...

பாசிச மோடி ஆட்சியில் தொகுதி மறுவரையறையே கூடாதென்பதுதான் மாநில உரிமைக்கு ஊறு செய்யாத நிலைப்பாடாகும்!

13 Aug 2026

கூட்டறிக்கை 13-8-2026 நியாயமான தொகுதி மறுவரையறையா? அல்லது தொகுதி மறுவரையறையே கூடாதா? என்ற விவாதம் தமிழ்நாட்டில் முன்னுக்கு வந்துள்ளது.. கடந்த ஏப்ரல் மாதத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பில் ஒரு அரசமைப்பு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்த பாசக, மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாததால் அது...

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்! பாசிச எதிர்ப்புக் களத்தில் மகத்தான வெற்றி! பாசிச மோடி – அமித்ஷா சிறுகும்பலாட்சிக்கு முடிவு கட்டுவதே உடனடி அவசர இலக்கு!கூட்டறிக்கை

31 Jul 2026

ஊடக அறிக்கை தர்மேந்திர பிரதான் பதவி விலகல்! பாசிச எதிர்ப்புக் களத்தில் மகத்தான வெற்றி! பாசிச மோடி – அமித்ஷா சிறுகும்பலாட்சிக்கு முடிவு கட்டுவதே உடனடி அவசர இலக்கு!கூட்டறிக்கை வறண்ட நிலத்தில் பெருமழை ஒன்று கொட்டித் தீர்த்தது போல் பாசிச எதிர்ப்பு...

வந்தே மாதரம் பாடக் கூடாது – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோரிக்கை

17 Jun 2026

17-03-2026 ஆளுநர் உரையோடு தொடங்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலைப் பாடக் கூடாது தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோரிக்கை நாளை (18-06-2026) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. கடந்த சனவரியில் உள்துறை அமைச்சகம் ஆளுநர்...

விசாரணை சிறைவாசிகளும் மறுக்கப்படும் மருத்துவ உரிமைகளும்

11 Jun 2026

சிறைகளின் உருவாக்கம் குறித்து தனது Discipline and Punish: The Birth of the Prison என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார் பிரெஞ்சு சிந்தனையாளர் மிஷல் ஃபூக்கோ. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாட்டு மன்னரைக் கொலை செய்ய முயற்சி செய்த ஒரு நபருக்கு, பொதுவெளியில்...

பாஜகவின் பாசிசமும், காங்கிரசின் சர்வாதிகாரமும் பண்புவகையில் மாறுபட்டது

09 Jun 2026

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களிலும் அடுத்த ஆண்டின் பொதுத் தேர்தல்களிலும், பாசக ஆட்சிக்கு வராமல் தடுக்கவும், இந்தியாவை இந்துராஷ்டிரமாக (மதவழிப்பட்ட அரசாக) மாற்றும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கவும், அனைத்து சமூக மற்றும் அரசியல் ஆற்றல்களும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அண்மை காலமாக...

இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு தரும் இரு படிப்பினைகள்

02 Jun 2026

இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் பிரிட்டிஷ் காலனி எதிர்ப்புதான் முதன்மை முரண்பாடு என்ற வரையறையின்கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும்.                                     அதேநேரத்தில் இந்த முதன்மை முரண்பாட்டுக்கு எதிராக சாதி, மதம், மொழி அடிப்படையில் பிரிந்தும் ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் அடக்குமுறைகளையும் கொண்ட சமூக குழுக்களை...

நான் செய்த குற்றம் என்ன? ஷர்ஜீல் இமாம்

25 May 2026

2026-05-21 பேட்வா ஷர்மா டெல்லி வழக்கு, யுஏபிஏ, ஷர்ஜீல் இமாம் (சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாகக் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக விசாரணை சிறைவாசியாக அடைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவரும் செயற்பாட்டாளருமான ஷர்ஜீல் இமாமுடன் Article-14 இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர் பேட்வா சர்மா மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம்)....

1 2 3 … 80
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW