நாங்குநேரி சாதிவெறித் தாக்குதல் – தேனி, நெல்லை சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஊடக செய்தி நாள் : 19.08.2023 சனிக்கிழமை மாலை 4 மணி, பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதிய வன்முறைகளும் ஆணவக் கொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 23.07.2023 அன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே...