நேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…. இன்றோ காதல் இணையர் நந்தீஷ் – சுவாதி இருவரும் சாதி ஆணவப் படுகொலை !
கண்டன ஆர்ப்பாட்டம் 19.11.2018, திங்கள் மதியம் 3 மணி, பெரியார் சிலை அருகில், சிம்சன்,அண்ணா சாலை, சென்னை தமிழகமே! உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு! சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் ? ...