கல்வி நிறுவனங்களில் பா.ச.கவின் தலையீடு !
கல்வி நிறுவனங்களில் செல்வாக்குச் செலுத்தும் காவி அரசியல் திருச்சி சிறுபான்மையினர் நிர்வாகத்தில் இயங்கும் செஞ் ஜோசப் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வை பா.ச.கவின் எச். ராஜாஅரசியல் நிர்ப்பந்தம் கொடுத்து நிறுத்தச் செய்துள்ளனர். சிவில் உரிமை அமைப்பான பியூசிஎல் (PUCL) விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர் ...