புதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா?
கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (2) – புதுக்கோட்டை கொத்தமங்கலம் (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; இத்துடனேயே...