டிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி
கஜா புயல் பேரிடர் 30 ஆவது நாளில்… நாள்: டிசம்பர் 16, ஞாயிற்று கிழமை, மதியம் 2 மணி, இடம்: திருத்துறைப்பூண்டி அம்பேத்கர் சிலை (முத்துப்பேட்டை சாலை) அருகில் இருந்து புதிய பேருந்து நிலையம் PSR நினைவு மண்டபம் வரை. மீண்டெழும்...