பாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்!
காலம் காலமாய் தங்கள் மீது தொடுக்கப்பட்ட பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பல்வேறு போராட்ட களம் கண்ட கேரளப் பெண்கள், இன்று (சனவரி 1) உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ’நாங்கள் அசுத்தமானவர்கள் அல்ல’ என்ற முழக்கத்தோடு ‘வனிதா மதில்’ போராட்ட களத்தில் லட்சக்கணக்கில்...