காவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை
தோழமைகளே, பாசிச பா.ச.க’வை தோற்கடிப்போம் ! கார்பரேட் ஆதரவு அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்துவோம்’ என்ற நோக்கோடு காவி –கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து இரண்டாவது கட்ட பரப்புரை பயண இயக்கத்தை வருகின்ற சனவரி 25 மொழிப்போர் ஈகியர்...