ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் கற்றுத்தரும் பாடம் என்ன ?
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தில் நாள்தோறும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரம் பேர்...