அபிநந்தன் வர்த்தமானுக்கொரு நீதி? பாலசந்திரனுக்கு ஒரு நீதியா? இந்திய அரசே! இனக்கொலை இலங்கையைப் பாதுகாக்காதே! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து! தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்!
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை – 14.3.2019 இந்திய வான்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்தது. மேலும் ஐ.நா....