‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்
ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள நிறுவனம் (UIDAI) வழங்கும் ஒரு 12 இலக்க அடையாள எண். இத்திட்டத்தின் முதல் தலைவரான நந்தன் நீல்கேனியின் அறக்கட்டளையின் பெயரான ‘ஆதார்’ என்பதையே திட்டத்தின் பெயராகவும் கொடுத்துள்ளார். ‘ஆதார் சட்டம்’ குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு...