திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம்
#திருவாரூர் மாவட்டம் #குடவாசல் வட்டம் #தமிழ்தேச_மக்கள்_முன்னணி #தமிழ்நாடு_இளைஞர்_இயக்கம் #தமிழ்நாடு_மாணவர்_இயக்கம் எழுச்சி மிக்க காலைப்பொழுதினில் புரட்சி மிக்க மாணவர்,இளைஞர்கள் மற்றும் தமிழ் தேச மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முன்னிலையில் (செப்டம்பர் -23.2018 ) இயக்க கொடிகளை தமிழ்நாடு இளைஞர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி...