தொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு ?
கடந்த ஜூலை -1 ஆம் தேதி, நெய்வேலி என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் உள்ள கொதிகலன் பிரிவில் நடந்த விபத்தில் ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் (அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள்). படுகாயமடைந்த 17 தொழிலாளர்கள் திருச்சி மற்றும்...