கொரோனா ஆட்கொல்லியல்ல, பயங்கொள்ளலாகாது! – என் அனுபவ பகிர்வு
இத்தகைய ஓர் அனுபவப் பகிர்வு கொரோனா கிருமித் தொற்று குறித்து நிலவும் அச்சத்தைப் போக்கவும் கிருமித் தொற்றிய நேரத்தில் நாம் எத்தகைய தவறை செய்கிறோம் என்பதை அறிந்துகொள்ளவும் உதவும் என்ற நோக்கத்தில் எழுதப்படுகின்றது. நான் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகி அரசின்...