இனவெறி வன்முறையை நவதாராள முதலாளித்துவத்தின் வன்முறையில் இருந்து பிரித்து பார்க்க இயலாது – பகுதி 1
அமெரிக்காவில் காவல்துறையால் நிகழ்த்தப்படும் கறுப்பின கொலைகளின் பின்னணியில் “பிளாக் லைவ்ஸ் மேட்டர்” புரட்சி புதிப்பிக்கப்பட்டு வீதிகளை ஆக்கிரமிக்கும் வேளையில், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார அநீதி உட்பட பிற துறைகளிலும் கறுப்பின மக்களை அரசு வஞ்சிக்கிறது. பரவலாகக் காவல்துறையினரால் கறுப்பின மக்கள் கொல்ப்படுவதை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல்...