நான் செய்த குற்றம் என்ன? ஷர்ஜீல் இமாம்
2026-05-21 பேட்வா ஷர்மா டெல்லி வழக்கு, யுஏபிஏ, ஷர்ஜீல் இமாம் (சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாகக் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக விசாரணை சிறைவாசியாக அடைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவரும் செயற்பாட்டாளருமான ஷர்ஜீல் இமாமுடன் Article-14 இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர் பேட்வா சர்மா மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம்)....