பொதுவுடமைப் போராளி சிங்காரவேலரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…
18.2.2020 இன்று பொதுவுடமைப் போராளி சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 161வது பிறந்த நாள். சென்னை நகரத்தின் சிவப்புப் போராளியாக, தென்னிந்திய தொழிலாளர்களின் தோழனாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தோழர் சிங்காரவேலர். சென்னை குப்பம் பகுதியிலிருந்து சமூகப் பற்றாளராக, சர்வதேசியவாதியாக கூர்மைமிக்க...