மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் (2019) முடிவுகள் – சாதிகள் வகித்த பங்கென்ன ? – ஆய்வு கட்டுரை
குறிப்பு: தேர்தல் முடிவுகளுக்குள் புலப்படாமல் அதே நேரத்தில் திட்டவட்டமானப் பங்கை கொண்டிருக்கும் சாதிக் கணக்குகளையும் அதன் வாக்குகள் இடம் மாறுவதையும் அதற்கான காரணங்களை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி EPW இதழில் வந்த ஆங்கிலக் கட்டுரையில் சுருக்கம்....