பாசிசப் போர் மேகம் சூழ்ந்திருக்கு…….தடைபோட்டு திருப்பியடிக்க துணிந்திடு தமிழா!
காசுமீர் சிறைவைக்கப்பட்டு 210 நாள் முடிந்துவிட்டது. 80 இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள். பாசிச இருள் தில்லியிலும் படரத் தொடங்கிவிட்டது. அது கதவை உடைத்துக் கொண்டு முன்னேறுகிறது. இதோ, உடல்கள் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மசூதிகள் தாக்கப்படுகின்றன. திருக்குரான் எரிக்கப்படுகிறது....