உயிரைக் கொடுக்க செங்கொடிகள் உண்டிங்கே, தலைமைக் கொடுக்க மண்டேலாக்களும் ஹோசிமின்களும் எங்கே?
ஆகஸ்ட் 28. 2011 – பேரறிவாளன், சாந்தன், முருகனைத் தூக்கில் இடுவதைத் தடுப்பதற்காக தோழர் செங்கொடி தன் உயிரை மாய்த்துக் கொண்ட நாள். தன்னுடைய ஈகத்தால் வரலாற்றில் இந்நாளை நினைவுக்குரிய நாளாக மாற்றிவிட்டார். ஒன்பது ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டன. தமிழக அரசு...