மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே? – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு!
செய்தி அறிக்கை கடந்த ஜுலை 23 அன்று கடலுக்குச் சென்று, காணாமல் போயிருந்த சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேர், 53 நாட்களுக்குப்பின், கடந்த 13.9.2020 அன்று மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 9 மீனவர்களை மியான்மர் கடற்படை, இந்திய கடற்படையிடம்...