தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு
தமிழக விரோத பாசிச பாசக, அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்! அன்பார்ந்த தோழர்களே! 16வது தமிழக சட்டமன்றத் தேர்தலில் காவி-கார்ப்பரேட் பாசிச சக்திகளையும் அதன் தமிழக கூட்டாளிகளையும் தோற்கடிக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில், இது தமிழகத்தில் மாநில அரசைத் தேர்வு செய்யும்...