சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) – நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியதாக இருக்கும்
கற்பனைக் கடவுளரைக் காக்க நம்மைத் துணைக்கழைத்து அரசியல் செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு, நம் கண்காணும் கடவுளான, மெய்யாகவே நம்மை வாழவைத்த, வாழவைக்கும் இயற்கை வளங்களை அழிக்கும் செயலைத் துல்லியமாக துணிச்சலாக முன்னெடுத்துச் செல்கிறது என்பதற்குப் புதிய சான்று,...