ஏன் இந்தியாவின் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை தவறான தோற்றத்தை ஏற்படுத்துகிறது ?
நாம் தவறான தொற்று எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையோ பரிசோதனை விவரங்களில் மட்டுமே உள்ளது மார்ச் 23 ஆம் தேதி அளவில், இந்தியாவில் 415 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு 9 கொரோனா தொற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது....