தவெக அரசே! பாசிச பாசக அரசின் கொள்கை வழியில் செயல்படும்தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமாரைபொறுப்பில் இருந்து நீக்கிடுக!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கைபாசிச பாசக அரசின் கொள்கை வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடுஅரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை அப்பொறுப்பில் இருந்து உடனடியாகநீக்க வேண்டும்.சிபிஐ, சிபிஐ(எம்), கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் மாணவ,மாணவியர், இளைஞர் பங்கேற்பதை தடுக்கும் வகையில் கல்லூரி...