ஃபலஸ்தீனின் உறுதி – ரியாஸ்
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் ‘பேரழிவு ஆயுதங்களை அழித்தல்’ என்ற கோஷத்தை அடிப்படையாக வைத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் மீது கடுமையாகவும் சிரியா, சூடான், யெமன் போன்ற நாடுகள் மீது அவ்வப்போதும் தாக்குதல் நடத்தி...