சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கச்சநத்தத்தில் நடந்த கண்மூடித்தனமான இப்படுகொலைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
சாதி, மதம் கடந்து போராடிய மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு 13 பேருக்கு மேல் படுகொலையால் தூத்துக்குடியின் துயரங்களிலிருந்து விடுபடுமுன் சாதியின் வன்மத்தால் படுகொலை! இப்படி எளிதாக வீடுபுகுந்து எந்தச்சாதிக்காரனை வெட்டிச் சாய்க்கிறான். இந்த மனோநிலை சாதிவெறியும் இணையாமல் என்ன வகை பொருளாதார...