டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 1) – தோழர் சமந்தா
பெரும்பாலான உலக நாடுகளில கார்ப்பரேட் முதலாளிகளோட ஏஜெண்டுகள் தான் ஆட்சி அதிகாரத்துல இருக்காங்க. ஆனா அமெரிக்காவுல மட்டும் தான் ஒரு கேடு கெட்ட கார்ப்பரேட் முதலாளியே அதிபரா இருக்காரு. ஒலகம் எக்கேடு கெட்டா என்ன, மறுபடியும் அமெரிக்காவை மேலாதிக்கத்தோடு முதல் வல்லரசா...