தூய்மைப்பணியாளர் நலன் குறித்து திமுக அரசின் பொய் பரப்புரை! -சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்

16 Aug 2025

போராடிவந்த தூய்மைப்பணியாளர்களை நேற்று கைது செய்து தடுப்பு காவலில் வைத்துக்கொண்டே அவர்களுக்கென நல திட்டம் எனும் பெயரில் பொய் பரப்புரையில் இறங்கியுள்ளது திமுக அரசு. பணியிட பாதுகாப்பு (Occupational Health & Safety) – ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடக்கும்...

டிரம்பின் வர்த்தகப் போர் பகுதி -4 – தோழர் சமந்தா

15 Aug 2025

ஏம்ப்பா டிரம்ப், நாங்க அமெரிக்காவோட டாலர்ல வர்த்தகம் பண்றதே ஒங்களுக்கு வரிகட்டுற மாதிரி தான், இதுல கூடுதலா 50% காப்புவரி வேற கட்டணுமா ஒன் பேராசையில இடி விழ!டிரம்ப் மறுபடியும் அமெரிக்க அதிபராயிட்டாருண்ணு தெரிஞ்சதுமே மோடியும், நிம்மியும் பயந்தடிச்சு 2025 ஃபிப்ரவரி...

மதுரையில் இந்து  முன்னணி – பாசக குண்டர்கள் தொடர் அடாவடி! தமிழ்நாடு அரசே! வேடிக்கை பார்க்காதே, நடவடிக்கை எடு!  தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

14 Aug 2025

இந்து முன்னணி – பாசக குண்டர்கள் கடந்த ஆகஸ்ட் 10 அன்று மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இடத்திற்கே சென்று இடையூறு செய்தனர். கூட்டத்தில் புகுந்து கூச்சலிட்டு, கலவரம் செய்ய முயன்ற இருவரையும்  கைது...

தூய்மைப்பணியாளர் மீதான திமுக அரசின் அடக்குமுறை – சமூக நீதியை குழிதோண்டி புதைத்தமைக்கு வன்மையான கண்டனம் !

14 Aug 2025

சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்,தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) 13 நாளாக போராடிவரும் தூய்மைப்பணியாளர்களை நேற்று இரவு கைது செய்துள்ளது தமிழக அரசு, போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக உள்ள உழைப்போர் உரிமை இயக்கம் சார்ந்த தொழிலாளர்கள் இந்த நிமிடம் வரை 4-5...

ஆகஸ்டு 15 சுதந்திர நாளன்று தேர்தல் சனநாயகத்தை மீட்க உறுதியேற்போம்!   ‘வாக்கு திருடன்’ மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்     

13 Aug 2025

பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்ற அமைப்பு முறையையும் அதன் பகுதியான தேர்தல் சனநாயகத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்ற சனநாயக நெருக்கடி நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 7 ஆம் நாள் காங்கிரசு...

மதுரை மதநல்லிணக்க கூட்டமைப்புக்கு எதிராக இந்துமுன்னணி அடாவடி – மீ.த.பாண்டியன் கண்டனம்

12 Aug 2025

மதுரை10_08_2025 மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆதரவு மற்றும் இந்துமுன்னணி மதுரை சூன் மாத மாநாட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மதக்கலவர அரசியல் பேசியதாக மதநல்லிணக்க கூட்டமைப்பின் புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது....

சப்-இன்ஸ்பெக்டர் படுகொலையைக் கண்டிக்கிறோம். கொலைக்குப் பதில், போலீஸ் நடத்திய கொலை சரியா? திமுக ஆட்சியின் 19வதுபோலி மோதல் சாவு!

10 Aug 2025

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) கொலை: மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கட்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்களம் அருகே மூங்கில்தொழுவு பகுதியில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் மூர்த்தி (60) ...

அடர் சிவப்பில் காய்ந்திருக்கும் காதல் – யவனிகா சாந்தியின் கவிதை

09 Aug 2025

போன மாதமும்இதே மாதிரி தான் நடந்ததுஇந்த மாதமும்இதே மாதிரி தான் நடந்ததுஇப்பொழுதெல்லாம்மாதத்திற்கு ஒன்றுஎன்பது மாறிப் போய்பதினைந்து நாட்களுக்கு ஒன்றுஎன்பதுவும் தப்பிப் போய்வாரத்திற்கு ஒன்றுஎன்பதுஇயல்பானதாகி விடும் போல.., எல்லா நிகழ்வுகளும்ஒரே காரணத்திற்காகத்தான்திரும்பத் திரும்ப நடக்கிறது.., எப்போதும் போலஇந்த முறையும்வெட்டுப்பட்டவனின்மலர்ந்த முகம்தொலைக்காட்சித் திரைகளிலும் ,செய்தித்தாளின்...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 3) – தோழர் சமந்தா

08 Aug 2025

 திரும்பவும் மனுசனை குரங்கா கூட மாத்தலாம், ஆனா சத்தியமா சொல்றேன் அமெரிக்காவை மறுபடியும் டிரம்ப் நெனைக்கிற மாதிரி ஒலகத்தோட உற்பத்தி மையமா மாத்தவே முடியாதுங்க. ஏன்னா அமெரிக்க முதலாளித்துவத்துக்கு ரொம்ப வயசாயிருச்சு இல்லையா அதுனால லாபத்திறனும் கொறைஞ்சு போச்சு. அமெரிக்காவோட மொத்த...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 2) – தோழர் சமந்தா

07 Aug 2025

டிரம்ப் காப்புவரிகளால அமெரிக்காவை சுத்தி ஒரு “சீனப் பெருஞ்சுவரையே கட்டிட்டாரே, எதுக்காம்? ஒலகத்தோட முதன்மை உற்பத்தி மையமா இப்போ சீனா தான இருக்கு. அதை டிரம்பால தாங்கிக்கவே முடியல. அதுனால உற்பத்தியிலயும், பொருளாதார வளர்ச்சியிலயும் சீனாவை முந்துறதுக்காகத் தான் இதெல்லாம்… கெடந்து...

1 5 6 7 8 9 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW