மாநில அந்தஸ்து: ஜம்மு கஷ்மீர் மக்களின் தொடரும் எதிர்பார்ப்பு – ரியாஸ்
ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் பிரிவு 370யை ஆகஸ்ட் 5, 2019 அன்று நீக்கிய ஒன்றிய பாஜக அரசாங்கம், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்ட்டது...