நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…சென்னை மாநகர பூர்வக்குடி உழைக்கும் மக்களின் குடியிருப்பு – நில உரிமை தொடர்பான மக்கள் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமா திமுக அரசு?
05.02.22 ஊடக அறிக்கை நகர்ப்புற குடியிருப்பு – நில உரிமை கூட்டமைப்பு இன்று (05.02.2022) கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் மற்றும் ஊடக சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கம் வளாகத்தில் நடந்தது. குடியிருப்பு – நில உரிமை தொடர்பான கீழ்க்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி...