தமிழக அரசே! 1 கோடியே 7 லட்சம் ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை தர மறுக்கும் ஜேப்பியார் தொழிற்நுட்ப கல்லூரியின் மீது நடவடிக்கை எடு!
ஆர்ப்பாட்டம் 04.09.21, சனிக்கிழமை காலை 10 மணி, திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம் உலகம் முழுவதும் கொரோனா ஒவ்வொரு தனிநபர்கள் தொடங்கி சிறுத்தொழிலகள் வரை பெரும்பாதிப்பைஉருவாக்கியுள்ளது. இருந்தபோதும் ஒப்பிட்டளவில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் கற்ப்பித்தல் முறையை (Online) க்கு மாற்றி...