அமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்
(‘The Guardian’ பத்திரிக்கையில் ‘A boot is crushing the neck of American democracy’ என்ற தலைப்பில் கார்னெல் வெஸ்ட் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு) தற்சமயம் எல்லோர் மனதிலும் எழும் அடிப்படை கேள்வி – அமெரிக்காவில் சீர்திருத்தம் சாத்தியமாகுமா? அமெரிக்க காவலரால் மேலுமொரு...