தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் வீரமரணம் அடைந்த தோழர்களுக்கு மதுரை உசுலம்பட்டியில் வீரவணக்கம் கூட்டம்
#மதுரை_உசிலம்பட்டி_ஆரியபட்டி_06_06_2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தினர் மீதான துப்பாக்கிச் சூட்டில் பலியான #மக்கள்_அதிகாரம்_தோழர்_செயராம் இறுதிப் பயணம் & வீரவணக்கக் கூட்டம் ஆரியபட்டியில் நடந்தது. சாதி ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் தெய்வம்மாள் மலரஞ்சலி செலுத்தினார். தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், சமநீதி...