ஸ்டெர்லைட் வேண்டாம்! தூத்துக்குடி படுகொலை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்
#திண்டுக்கல்_24_05_2018 – #ஸ்டெர்லைட்_வேண்டாம்! மீத்தேன் வேண்டாம்! நியூட்ரினோ வேண்டாம்! நீட் வேண்டாம்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை: தோழர் ஆ.காளிமுத்து மாவட்ட அமைப்பாளர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சிறப்புரை: தோழர் மீ.த.பாண்டியன் தலைவர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் பல்வேறு...