கொரோனா தடுப்பூசி நிறுவனங்களின் வணிகக் கொள்ளையும் மோடியால் நட்டாற்றில் விடப்பட்ட நாட்டு மக்களும்
கொரோனா தடுப்பூசி போட்டோருக்கான டிஜிடல் ஒப்புகைச் சீட்டில் தனது படத்தை அச்சிடக் காட்டுகிற ஆர்வத்தையும் அக்கறையையும் நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதில் காட்டவில்லை என்பதே பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கிற விமர்சனமாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடியோ செவிடன்...