மோடியை கேள்வி கேட்டு சுவரொட்டி ஒட்டினால் கைது! நாசிக்களை மிஞ்சுகிற நவ நாசிக்கள்!
மோடி அரசின் மோசமான கொரோனா தடுப்பூசி கொள்கையை விமர்சித்து தில்லியில் சுவரொட்டி ஒட்டியவர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ”மோடிஜி எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்?” என நாடே கேட்கிற கேள்வியை சுவரொட்டியாக ஒட்டிய காரணத்திற்காக 25 பேரை...