புதுக்கோட்டை, அன்னவாசல் வட்டம், முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் – இறையூரில் தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்த சாதிவெறியர்களைக் கைது செய்!
மீ.த.பாண்டியன்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் வேங்கைவயல் – இறையூரில் குடிநீர்த் தொட்டியில் சாதிவெறியர்கள் மலத்தைக் கலந்த கொடுஞ்செயலை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. நேருக்கு நேர் மோதமுடியாத கோழைகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நேரடியாக கிராமத்திற்குச் சென்று விசாரித்ததோடல்லாமல்,...