மதுரை-ஒத்தக்கடை- காயாம்பட்டி, விருதுநகர்-பரளச்சி-இராஜகோபாலபுரம் பட்டியல் சமூக மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
புதுக்கோட்டை வேங்கைவயல் சாதிவெறிச் செயல் எதிர்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் காயாம்பட்டி வாழ் பட்டியல் சமூக இளைஞர்களைத் தாக்கிய செயலும், விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகில் இராஜகோபாலபுரம் வாழ் பட்டியல் சமூகத்தினர் மீதும் தாக்குதல் நடத்திய...