இராமநவமி ஊர்வலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வன்முறை! விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் தேசியத்தின் பின்னால் ஒளியும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை
குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கை அம்பலப்படுத்திய பிபிசி காணொளிக்கும் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் நீதித்துறையை மோடி அரசு வளைக்க முயல்வதற்கு எதிராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்த விமர்சனத்திற்கும் உரிய வகையில் முகம் கொடுக்காமல் ’தேசத்தின் மீதான தாக்குதல்’...