பிஜேபி

மதுரை தினேஷ்குமார் காவல் சித்திரவதைப் படுகொலைக்கு கண்டனம்!

14 Oct 2025

மதுரை யாகப்பா நகரில் வசித்து வந்த தேவேந்திரகுல வேளாளர் இளைஞன் தினேஷ்குமார் 9-10-2025 அன்று காலை விசாரணைக்காக எனக்கூறி அண்ணாநகர் காவல்நிலையத்தாரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்…. பிற்பகல் அவர் கால்வாய் நீரில் காவலிலிருந்து தப்பி ஓடி விழுந்து இறந்து விட்டார் எனக் கூறி...

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக வேட்பாளர் சி.பி. இராதாகிருஷ்ணனை தோற்கடிப்பதே தமிழர்களுக்கும் சனநாயகத்திற்கும் நல்லது!

21 Aug 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை துணைகுடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக கூட்டணி சார்பாக ஆர்.எஸ்.எஸ். ஐ. சேர்ந்தவரும் மராட்டியத்தின் ஆளுநருமான சி.பி. இராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்னொருபுறம் இந்தியா கூட்டணி சார்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியர் B. சுதர்சன் ரெட்டி...

மதுரையில் இந்து  முன்னணி – பாசக குண்டர்கள் தொடர் அடாவடி! தமிழ்நாடு அரசே! வேடிக்கை பார்க்காதே, நடவடிக்கை எடு!  தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

14 Aug 2025

இந்து முன்னணி – பாசக குண்டர்கள் கடந்த ஆகஸ்ட் 10 அன்று மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இடத்திற்கே சென்று இடையூறு செய்தனர். கூட்டத்தில் புகுந்து கூச்சலிட்டு, கலவரம் செய்ய முயன்ற இருவரையும்  கைது...

மதுரை மதநல்லிணக்க கூட்டமைப்புக்கு எதிராக இந்துமுன்னணி அடாவடி – மீ.த.பாண்டியன் கண்டனம்

12 Aug 2025

மதுரை10_08_2025 மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆதரவு மற்றும் இந்துமுன்னணி மதுரை சூன் மாத மாநாட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மதக்கலவர அரசியல் பேசியதாக மதநல்லிணக்க கூட்டமைப்பின் புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது....

பாசிச பாசக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன? பகுதி – 1 அறிமுகம்

27 Jun 2025

இந்திய ஒன்றிய அரசியல் அதிகாரத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ். மற்றும்  நிதிமூலதன ஏகபோக சக்திகளால்  வழிநடத்தப்படும் காவி – கார்ப்பரேட் பாசிச சிறுகும்பலாட்சி நிறுவப்பட்டுள்ளது.  2014-2019 காலத்தை மோடி 1.0 என்றும் 2019-2024 காலத்தை மோடி 2.0 என்றும் 2024...

கமலஹாசன் பாசகவின் ‘B’ டீமா? – தோழர் செந்தில்

07 Jun 2025

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக திமுகவால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழில் இருந்து கன்னடம்  பிறந்தது என்று  பேசியதை ஒட்டி எழுந்த சிக்கலில் ஆரியர், பார்ப்பனர் என்று அவ்வப்போது தூற்றப்படும் கமலஹாசன் ‘நீங்கள் வடமொழியோடு...

வட இந்தியாவில் காவிமயமாகி வரும் அரசு இயந்திரம் – தோழர் லோகேஷ்

08 May 2025

2014க்குப் பின்னர் இந்தியாவில் — குறிப்பாக வடஇந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற பகுதிகளில் — இசுலாமிய சமூகம் மதம் மற்றும் அரசியல் பெயரால் ஒடுக்குமுறை, பாகுபாடு மற்றும் அரசியல் புறக்கணிப்பு போன்றவற்றிற்கு உள்ளாகி இருப்பது யாரும் மறுக்க முடியாத...

பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்!

28 Apr 2025

                தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த ஏப்ரல் 22 ஆம் நாள் சம்மு காசுமீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 26 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத நிகழ்வு மிகுந்த கண்டனத்திற்கும் ஆழ்ந்த கவலைக்கும் உரியது. நாடு...

புல்டோசரும் நீதிமன்றமும் – ரியாஸ்

17 Apr 2025

முகலாயப்  பேரரசர் அவுரங்கசீப்பின் மண்ணறையை தகர்க்க வேண்டும் என்ற வினோதமான கோரிக்கையை முன்வைத்து மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் மார்ச் 17 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் ஆகிய பாசிச இந்துத்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புனித குர்ஆன்...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW