பிஜேபி

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்!

19 Mar 2026

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்! திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்! பாசக இல்லாத சட்டப்பேரவையே நமது இலக்கு!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எப்படி அணுகுவது?,...

அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்கள்? – ரியாஸ்

20 Feb 2026

இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தற்போதைய அரசியல் சூழலில் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்து, சில மாநிலங்களில் முற்றிலுமாக இல்லை என்ற நிலையில், அதனை குறித்து விரிவாக பேசுவதும் செயலாற்றுவதும் அவசியமாக இருக்கிறது. அரசியல் அதிகாரம் ஒரு...

முளைத்து வரும் “ஆழ் மறை அரசு” — எங்கள் ஜனநாயகங்களுக்கு ஒரு அச்சமா? — பொன். சந்திரன்

05 Feb 2026

இன்றைக்குப் பெருமளவில் “இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கும் ஆழ் மறை அரசு” குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. உண்மையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சில காலங்களுக்கு முன்பு, தான் “நிழல் எதிரி” (Shadow Enemy) என்றொன்றுடன் போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்...

இந்தியாவில் வெறுப்புப் பேச்சுகள் அன்றாட நிகழ்வாகிவிட்டனவா? – ரியாஸ்

04 Feb 2026

சமகால இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து சமீபத்தில் யூ டியூப் தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தேன். வீடியோவிற்கு வந்த பெரும்பான்மை கருத்துகள் வெறுப்பை உமிழ்ந்தன. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளில் ‘பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்’ என்று வழக்கமாக கூறியவர்கள் இப்போது பங்களாதேஷையும் இணைத்துக் கொண்டார்கள்....

சனவரி 30 – காந்தியார் ஆர்.எஸ்.எஸ். ஆல் படுகொலை செய்யப்பட்ட நாள்! – மதவெறி எதிர்ப்பு நாளாக கடைபிடிப்போம்!

30 Jan 2026

காந்தியைக் கொன்றவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்! இந்தியா அனைத்து மதத்தவருக்குமான நாடு என்பதிலிருந்து இதை ஓர் இந்து தேசமாக கட்டமைத்து வருகின்றனர். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாசிச பாசக அரசின் செயல்திட்டங்கள் காட்டாற்று வெள்ளம் போல் செயல்படுத்தப்பட்டு...

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 4

03 Jan 2026

பரங்குன்றம் யாருக்குச் சொந்தம்? திருப்பரங்குன்றமலை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை  இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்குமான சிக்கலாக மாறியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்யப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட நிலங்கள், தர்கா தவிர முழு மலையும் கோவில் சொத்து என தேவஸ்தானம் தொடர்ந்த பல...

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 3

02 Jan 2026

வரலாற்றில் பரங்குன்றமும்  முருகன் கோயிலும் இந்திய – தமிழக வரலாற்றில் கோயில் என்பது ஒரு வழிபாட்டு அமைப்பு அல்ல. சமய வரலாற்றையும் அரசியல், கலை, சமூக, பண்பாடுகளின் வரலாற்றையும் அறிந்து கொள்ளத் துணை நிற்பதில் முதன்மைச் சான்றுகளில் ஒன்றாக கோயில்கள் இருக்கின்றன....

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 2

02 Jan 2026

திருப்பரங்குன்ற (சிக்கந்தர்மலை) தர்கா தமிழகத்தின் பழைமையான தர்காக்களில் சிக்கந்தர் தர்காவும் ஒன்று. தமிழகத்தின் தர்காக்களில் நடப்பது போன்ற அதே வழிபாடே திருப்பரங்குன்ற மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் நடக்கிறது. 700 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வழிபாடுகள் தொடர்ந்து வருகின்றன. திருப்பரங்குன்ற தர்காவை வணங்காத, நேர்த்தி...

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 1

01 Jan 2026

1994 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைதீபம் ஏற்றுவோம் என ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் அறைகூவல் விடுக்கும். ஆனால் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. எனவே இன்று வேறொரு முழக்கத்தைக் கையிலெடுத்துள்ளன. முருகனின் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தின் உச்சியில் ஆடு,...

சிக்கந்தர் தர்கா பிரச்சனை: இந்துப் பெரும்பான்மைவாதத்தை முறியடிக்கும் அரசியல் என்ன? பகுதி – 2

12 Dec 2025

சிக்கந்தர் தர்கா யாருடைய இறை நம்பிக்கை? சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலியிடக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு மறைமுகமாக ஒத்துழைப்புக் கொடுத்தது அறநிலையத்துறை. இதன் மூலம் இந்துப் பெரும்பான்மைவாதத்திற்கும் வைதீக மேலாதிக்கத்திற்கும் துணைபோனது. நீதிமன்ற தலையீட்டுக்கு முன்பே காவல் துறையின் வழியாக...

1 2 3 5
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW