பிஜேபி

அலட்சியம் வேண்டாம்! பாசிச பாசக எதிர்ப்பு சனநாயக இயக்கத்தை முதன்மைப்படுத்துவோம்! வலுப்படுத்துவோம்! தீவிரப்படுத்துவோம்!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்

01 Apr 2025

அறிக்கையின் ஒளி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக மோடி – ஷா சிறுகும்பல் இந்திய பேரரசில் ஆட்சிக்கட்டில் ஏறிய பின்னும் பாசிசமா? நவபாசிசமா? பாசிசத் தன்மையா? என்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. மாநிலக் கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது அல்லது...

மோடி அரசு பிற மாநிலங்களின் முதலீடுகளை குசராத்திற்கு மடைமாற்றிய முறைகள்

29 Mar 2025

இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சியின் சமநிலைக்கு சவால் விடும் வகையில் பெரும்பாலான மாநிலங்களுக்கு எட்டாக்கனியாக ஒன்றிய அரசின் சலுகைகள் உள்ளன. சந்தேகங்களை எழுப்பும் வகையில் குசராத்தை நோக்கி பாயும் முதலீடுகளும் ஒன்றிய அரசின் பொருளாதார பாரபட்சமும் உள்ளன. 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவைச்...

தனிமையில் புத்தகங்களுடன்: ஷர்ஜில் இமாமின் சிறை வாழ்க்கை

26 Mar 2025

(மாணவ செயல்பாட்டாளரான ஷர்ஜில் இமாம் பீகாரின் ஜெஹானாபாத் மாவட்டத்தில் உள்ள காகோ கிராமத்தைச் சேர்ந்தவர். 2020 ஆம் ஆண்டு ஜனவரியில், குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) எதிர்ப்பு போராட்டங்களின் போது அவர் அளித்த உரைகளுக்காக, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு...

பெரியாரா? பிரபாகரனா? அண்ணாவா? என்ற விவாதம் பாசிச எதிர்ப்புக்கு உதவுமா? – தோழர் செந்தில் – பகுதி – 2

09 Mar 2025

அண்ணாவா? பிரபாகரனா? என்ற கேள்வியின் உள்ளடக்கத்தில் சமூக விடுதலையா? தேசியவாதமா? என்ற  கேள்வி முன்னெடுக்கப்படுகிறது. இங்கு சமூக விடுதலை என்பது அரசு, அரசதிகாரம் அரசியல் விடுதலை என்பதற்கு தொடர்பற்ற ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. உண்மையில் தேசியவாதம் என்ற பெயரில் இறைமை, அரசதிகாரம், அரசியல்...

ஆரிய இந்து – தமிழ் இந்து : ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்கொள்ள தமிழ்த்தேசியத்திற்கு உதவுமா? – சில குறிப்புகள் – தோழர் செந்தில்

22 Feb 2025

பின்வருவன தமிழ்த்தேசிய நோக்கு நிலையில் இருந்து அதன் எதிர்காலம் குறித்த அக்கறையோடு எழுதப்படுகிறது. மேலும் ”ஆரிய இந்து – தமிழ் இந்து” என்று முன்வைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர்  தோழர் பெ.மணியரசனுக்கு இதில்  உள்நோக்கம் எதுவும் கற்பிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு என்ற...

சீமான் – மணியரசனின் அரசியல் பாதை – தோழர் செந்தில்

11 Feb 2025

திராவிடமா? தமிழ்த்தேசியமா? என்ற முரணின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்த நாதக ஒருங்கிணைப்பாளர் திரு சீமானும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசனும் பெரியாரின் பங்களிப்பு மீதான விவாதக் களத்தை கூர்மைப்படுத்தியுள்ளனர். அவர்கள் முன்னெடுத்துவரும் அரசியல் பாதை என்பது எவ்விதத்திலாவது காலப் பொருத்தமுடையதா?...

கேட்கிறதா இந்து முன்னணியின் அரோகரா? – தோழர் செந்தில்

05 Feb 2025

நேற்று பழங்காநத்தத்தில் ஒலித்த அரோகரா முருகனுக்கு விழுந்ததாக தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் மோடிக்கு விழும் அரோகராவாக மாறக் கூடும். ஏனெனில், முருகனுக்கு அரோகரோ காலம் காலமாக சொல்லப்படுவதுதான்.  இந்து முன்னணியின் ஏற்பாட்டில் கூடியிருந்தோர் சொல்லிய அரோகரோ புதியது. அது நாடெங்கும் ஒலித்த...

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்க!

29 Sep 2024

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், அதற்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசையும் கண்டிப்போம்! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இதுநாள்வரை தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்கு சங்கம்...

மக்களவைத் தேர்தல் முடிவுகள் –  மிகைப்படுத்தல்களுக்கு அப்பால் – 2 – தோழர் செந்தில்

08 Sep 2024

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரும் முழக்கம் மக்களவையில் மூன்றாம் முறையாக பதவியேற்ற மோடி, அரசமைப்பு சட்டத்தைத் தொட்டு வணங்கி, அதில் தாம் பற்று வைத்திருப்பதாக ஒரு தோற்றம் காட்டினார். ஆர்.எஸ்.எஸ் ஐ சேர்ந்த மோடியைக் கூட அரசமைப்புச் சட்டத்தை வழிபட வைத்துவிட்டோம்...

2024 மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் பாசகவின் இலக்கும் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களின் இலக்கும் – செந்தில்

15 Mar 2024

”கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெறும் என்பதை இப்போதே எழுதிக் கொடுத்துவிடுகிறேன்” என்று பாசக தலைவர் அண்ணாமலை அடித்துப் பேசிக் கொண்டிருந்தார். இன்னொருபுறம் தன்னை ஒரு வலதுசாரி சிந்தனையாளராக அறிவித்துக் கொண்டு பேசும்...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW