”தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்” – இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 2 உலக வரலாற்றில் உடைந்த தேசங்கள் தரும் படிப்பினை என்ன?
தேசிய இன மக்களை வாய்ப்பிருக்கும் வழியில் எல்லாம் பிரித்தாள்வது ஒடுக்குமுறையாளர்கள் வழமையாக கையாளும் உத்தி. குறிப்பாக, தேசிய இன மக்களின் தாயகத்தை துண்டாடி அடிமடியில் கைவைப்பதும் உலக வரலாற்றில் வாடிக்கையாக இருந்து வருகிறது. சில எடுத்துகாட்டுகளைப் காண்போம். ஈழம்: இச்சிக்கலைப் பொருத்தவரை...